Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிறந்த உடனே நடக்கும் அதிசயக் குழந்தை!

In
Updated: 12:29 GMT, May 29, 2017 | Published: 12:26 GMT, May 29, 2017 |
0 Comments
2275
This post was written by : Shailu

குழந்தைகளின் குறும்புகள் மனிதர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியை தரக்கூடியது. அந்தவகையில், அவர்கள் பிறந்தது முதல் வளர்ந்து வரும் கால கட்டங்களில் தங்களது செயற்பாடுகளை படிப்படியாக செய்வார்கள்.

ஆனால் இன்றைய நவீன காலத்தில் சகல விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதற்கு ஏற்றாற்போல, குழந்தையொன்று பிறந்தவுடனே நடக்க ஆரம்பித்துள்ளது. இக் குழந்தை நடக்கும் காணொளி தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இது பார்வையார்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg