Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2018ஆம் ஆண்டுக்கான U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் நியூஸிலாந்தில்

In கிாிக்கட்
Updated: 09:43 GMT, May 30, 2017 | Published: 09:37 GMT, May 30, 2017 |
0 Comments
1289
This post was written by : Elakkiya

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002 மற்றும் 2010ஆம் ஆண்டுகளை தொடர்ந்து 2018ஆம் ஆண்டுக்கான U-19 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகள் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி ஆரம்பித்து பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சேர்க், குயின்ஸ்டவுன், Tauranga மற்றும் Whangarei ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 மைதானங்களில் மொத்தமாக 48 போட்டிகள் நடைபெறவுள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg