Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய – எகிப்திய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

In ஐரோப்பா
Updated: 10:19 GMT, May 30, 2017 | Published: 09:29 GMT, May 30, 2017 |
0 Comments
1547
This post was written by : Sylviya

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் (Sergei Lavrov) மற்றும் எகிப்திய வெளியுறவு அமைச்சர் சமேஹ் ஷூக்ரி (Sameh Shoukry) ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட குறித்த சந்திப்பு, இரு நாடுகளினதும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டே நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு எகிப்தின் சினாய் தீபகற்பத்திற்கு மேலாக பறந்து சென்ற ரஷ்ய விமானம் ஒன்று ஐ.எஸ் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, எகிப்தின் குறித்த பகுதிக்கான விமான சேவைகளை ரஷ்யா இரத்து செய்தது.

இந்நிலையில், குறித்த விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்லும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg