Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதிக்கப்பட்டவர்களுக்காக பகல் உணவை அர்ப்பணித்த சிறைக் கைதிகள்!

In இலங்கை
Updated: 09:58 GMT, May 30, 2017 | Published: 09:58 GMT, May 30, 2017 |
0 Comments
1782
This post was written by : Varshini

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் தமது பகல் உணவை தியாகம் செய்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையின் சுமார் 3000 கைதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தமது பகல் உணவை இரத்மலானையில் உள்ள இராணுவ முகாமிற்கு அனுப்பிவைத்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த உணவுப் பொருட்கள் இலங்கை விமானப்படையின் விமானத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இயற்கை அனர்த்தம் காரணமாக சுமார் ஐந்து இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg