Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனுப்பிய குறுந்தகவலை திரும்ப பெற வாட்ஸ் அப்பில் புதிய வசதி

In தொழில்நுட்பம்
Updated: 14:51 GMT, Jul 11, 2017 | Published: 12:40 GMT, Jul 11, 2017 |
0 Comments
1354
icon_com
This post was written by : Anojkiyan
wat

பல கோடி பயனர்களை கொண்டுள்ள முன்னணி சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள Beta Version 2.17.210 இல் தவறுதலாக அனுப்பிய குறுந்தகவலை திரும்ப பெறும் வகையிலான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறுந்தகவலை அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்குள் திரும்பபெறவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் ஒரு நபர் தன்னுடைய Live Locationனை மற்றவருக்கு அனுப்பினால் அதன் மூலம் அவர் பயணிக்கும் இருப்பிடங்களை அறிந்து கொள்ள முடியும்.

மிக முக்கியமாக Text வடிவில் Colour Background ஆகிய வடிவில் Status வைத்துக்கொள்ள முடியும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg