Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலையில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு

In இலங்கை
Updated: 03:50 GMT, Jun 12, 2017 | Published: 03:50 GMT, Jun 12, 2017 |
0 Comments
1340
This post was written by : Ravivarman

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி உறுப்பினர்களது ஒன்றுகூடலும் மக்கள் சந்திப்பும் திருகோணமலையில் நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலை இலவச சட்ட உதவிமையத்தில் இடம்பெற்றுள்ளது.

அரசியலை மக்கள் மயப்படுத்த வேண்டும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் மோசடிகளை மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அதனூடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக குறித்த சந்திப்பானது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துத் தெரிவித்தார்.

vlcsnap-2017-06-11-20h19m49s176 vlcsnap-2017-06-11-20h19m26s856

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg