Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

கச்சான் அல்வா

In
Updated: 09:24 GMT, Jun 14, 2017 | Published: 09:24 GMT, Jun 14, 2017 |
0 Comments
1218
This post was written by : Elakkiya
peanut-chikki-cover1

தேவையான பொருட்கள்
சீனி: ஒரு கப்
வேர்க்கடலை: ஒரு கப்
ஏலக்காய்: சிறிது

செய்முறை
பாத்திரம் ஒன்றில் சீனியை போட்டு சுடுநீரில் ஒரு கையளவு தெளித்து சீனி கரையும் வரை சூடாக்கவும். கம்பிப் பதத்திற்கு வரும் முன்னர் பொடியாக்கிய ஏலக்காயை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். பின்னர் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக கிளறவும்.

இந்த கலவையை வெண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி ஒரு நிமிடத்தின் பின்னர் உருண்டையாகவே அல்லது தட்டையாகவோ விருப்பத்திற்கு ஏற்ப வைக்கலாம்.
சுவையான கச்சான் அல்வா தயார்

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.