Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடக்கிற்கு பெருமை சேர்த்த மன்னார் மாணவி

In இலங்கை
Updated: 04:34 GMT, Jun 15, 2017 | Published: 04:13 GMT, Jun 15, 2017 |
0 Comments
6526
icon_com
This post was written by : Vithushagan
sss

அகில இலங்கை ரீதியில் தமிழ் பிரிவு பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற சமூக, விஞ்ஞான போட்டியில் மன்னார் மாவட்ட மாணவியொருவர் 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்கும் செலஸ்டின் அஜென்டினா என்ற மாணவியே இந்த பெறுபேற்றை பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர், தமிழ் மொழி மூலம் நடைபெற்ற சமூக, விஞ்ஞான போட்டியில் 2ஆம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 3 ஆம் இடத்தினையும் பெற்று, பாடசாலைக்கும் நானாட்டான் கோட்டத்திற்கும் மன்னார் வலயத்திற்கும் வடக்கு மாகாணத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed (20)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg