Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

முதல்வரை பதவிநீக்க முற்படுவது கண்டனத்துக்குரியது : சிவசக்தி ஆனந்தன்

In
Published: 04:22 GMT, Jun 16, 2017 |
0 Comments
1261
This post was written by : Risha
anan

முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு முற்படுவது கண்டனத்துக்குரியது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வட. மாகாண சபையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “வட. மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழுவில் எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளாமல் இவ்வாறு தீர்மானம் மேற்கொல்லப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)