Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கன்னியா பகுதியில் புதிய வீதிகள் திறந்து வைப்பு

In இலங்கை
Published: 09:15 GMT, Jun 17, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Vithushagan
unnamed

திருகோணமலை கன்னியா பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலம் கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சி .தண்டாயுதபாணியால் உத்தியோகபூர்வமாக இன்று(சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் 8.5 மில்லியன் ரூபா செலவில் கன்னியா, மாங்காயூற்று, கிளிகுஞ்சுமலை ஆகிய மூன்று கிராமங்களை இணைக்கும் வகையில் நான்கு வீதிகள் கொங்றீட் இடப்பட்டுள்ளதோடு, பாலம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வெருகல் பிரதேசத்தில் உப்பூறல் சீனன்வெளி கிராமத்தில் உள்ள 6 வீதிகள் அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed (7)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg