Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு திடீர் இடமாற்றம்!

In இலங்கை
Updated: 10:40 GMT, Jun 19, 2017 | Published: 07:45 GMT, Jun 19, 2017 |
0 Comments
1114
This post was written by : Ravivarman
download (2)

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பரிந்துரைக்கமைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 5 பேர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.

தங்கல்லை, மட்டக்களப்பு, காலி, பொலன்னறுவை ஆகிய பொலிஸ் வலயங்களைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கும் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரி ஒருவருக்குமே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவை நிமித்தம் மேற்கொள்ளப்படும் இந்த இடமாற்றத்துக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.