Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் அரச மருந்தாளர் சங்கத்தின் ஆண்டு விழா

In இலங்கை
Updated: 11:31 GMT, Jun 19, 2017 | Published: 10:12 GMT, Jun 19, 2017 |
0 Comments
1080
This post was written by : Vithushagan
953d53b64198ba73a17ac44e35bbd31f_L

அரச மருந்தாளர் சங்கத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை)  இடம்பெற்றது.

மருந்தாளர்களின் 60 வருட வரலாற்றில் மருந்தாக்கல் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்த பல்கலைக்கழகங்களின் மருந்தாக்கல் திணைக்களங்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டன.

சுகாதார அமைச்சினால் நடத்தப்படும் மருந்தாளர் டிப்ளோமா பாடநெறியை, உயர் டிப்ளோமா பாடநெறியாக அறிவிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அரச மருந்தாளர் சங்கம் 1500 உறுப்பினர்களுடன் சுகாதாரத் துறையில் ஒரு முக்கியமான பணியை நிறைவேற்றிவரும் தொழில்சார் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.