Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

பா.ஜ.க.விற்கு ஆதரவு வழங்குமாறு பழனிச்சாமியிடம் மோடி கோரிக்கை

In இந்தியா
Updated: 12:43 GMT, Jun 19, 2017 | Published: 11:04 GMT, Jun 19, 2017 |
0 Comments
1354
This post was written by : Surenth
Epadipadi With Modi

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஆதரவு வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பிரதமர் தொலைபேசி ஊடாக ஆதரவு கோரியுள்ளார்.

இதேபோன்று, காங்கிரஸ் கட்சியுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த தேர்தல் தொடர்பாக 22ஆம் திகதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.