Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

விசாரணை அறிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்: பொ. ஐங்கரநேசன்

In
Published: 13:43 GMT, Jun 19, 2017 |
0 Comments
1408
This post was written by : Vithushagan

விசாரணை குழு பக்கசார்பான முறையில் நடந்துகொண்டுள்ளதாகவும் குறித்த குழுவின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் வடக்கு மாகாண சபையின் முன்னாள்  விவசாய அமைச்சா் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “விசாரணை குழு பக்கசார்பான முறையில் நடந்துகொண்டுள்ளது. யாருடைய நன்மைக்காக இவ்வாறு நடந்துகொண்டது என்பதில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் எதிா்காலத்தை சிதைக்கும் வகையில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலா் இவ்விடயத்தில் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)