Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

என் பிறந்தநாளை கடன் வாங்கி கொண்டாட வேண்டாம்: விஜய்

In சினிமா
Published: 17:15 GMT, Jun 19, 2017 |
0 Comments
1155
This post was written by : Vithushagan
vijay

தனது பிறந்தநாளை இரசிகர்கள் கடன் வாங்கி கொண்டாடக் கூடாது, அப்படி தங்களை கஷ்டப்படுத்திக்கொண்டு கொண்டாட வேண்டிய அவசியமில்லை என நடிகர் விஜய் தன் இரசிகர்களுக்கு அன்பு கட்டளை போட்டுள்ளார்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில், நடிகர் சாந்தனு கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பள்ளிப்பைகள், பெண்களுக்கு தையல் இயந்திரம், உள்ளிட்டப் பொருட்களை வழங்கினார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க பொருப்பாளார் குஷி ஆனந்த், “தனது பிறந்த நாளை இரசிகர்கள் யாரும் கடன் வாங்கி கொண்டாடக் கூடாது என விஜய் கேட்டுக் கொண்டார்.” என தெரிவித்தார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.