Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

லிந்துலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயம்

In
Published: 17:43 GMT, Jun 19, 2017 |
0 Comments
1052
This post was written by : Vithushagan
unnamed (6)

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவாக்கலை தோட்டத்தின் வெள்ளி மலை பிரிவில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வீட்டு வாசலில் கிடந்த பொதி ஒன்றினை தள்ளியபோது பொதியினுள் காணப்பட்ட வெடி பொருள் வெடித்துள்ளது. இதேவேளை அப்பகுதியில் பன்றி ஒன்றும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed (8)

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)