Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காய்கறி பருப்புக் கஞ்சி

In
Updated: 15:48 GMT, Jul 5, 2017 | Published: 10:02 GMT, Jul 5, 2017 |
0 Comments
1200
icon_com
This post was written by : Shailu
saup

தேவையான பொருட்கள்

கேரட் – ஒன்று
போஞ்சி – 5
முட்டைக்கோஸ் – சிறிய துண்ட
பெங்களூரு தக்காளி – சிறியது 1
துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 100 மில்லி

செய்முறை

கேரட், கோஸ், போஞ்சி , தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளுடன் தக்காளியை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

இதேபோல் பருப்பையும் தனியாக நன்கு குழைய வேகவைத்து கொள்ளவும். வெந்த பருப்பை நன்றாக மசித்து அதை வெந்த காய்கறிகளுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து அதில் மிளகுத்தூள், போதுமான உப்பு சேர்த்து மத்தால் நன்கு மசிக்கவும், அல்லது மிக்ஸியில் லேசாக அரைக்கவும். இப்போது சத்தான காய்கறி பருப்புக் கஞ்சி தயார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg