Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சரவணபவ என்பதன் பொருள் யாது?

In ஆன்மீகம்
Updated: 11:08 GMT, Jul 18, 2017 | Published: 09:23 GMT, Jul 18, 2017 |
0 Comments
1733
icon_com
This post was written by : Kemasiya
Muruga

சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும்.
ச- என்றால் மங்களம்
ர- என்றால் ஒளி கொடை
வ -என்றால் சாத்துவீகம்
ந -என்றால் போர்
பவன் என்றால் உதித்தவன்
என்கிற பொருளில் மங்களம் ஒளிக்கொடை சாத்வீகம் வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்று கூறுவர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg