Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல் படத்திலையே கண்டிஷன் போடும் நடிகை!

In சினிமா
Published: 06:14 GMT, Jul 1, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Kandeepan
05

நகைச்சுவை நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதி ஹீரோவாக களமிறங்கியுள்ள படம் அதாகப்பட்டது மகாஜனங்களே.

இப்படத்தில் நாயகியாக ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்த ரேஷ்மாவிற்கு அங்கு மார்க்கெட் இல்லாததால் இந்த படம் மூலம் தமிழில் களமிறங்கினார்.

இவர் படப்பிடிப்பில் படக்குழுவினர் அனைவருக்கும் மிகவும் தொந்தரவாக இருந்திருக்கிறார்.

ஆனால் படம் முடிய வேண்டும் என்று படக்குழுவினரும் நிறைய பொறுத்துக் கொண்டு வந்துள்ளனர்.

தற்போது படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரச் சொன்னால் நயன்தாரா போல் என்னால் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் வர முடியாது என்று கூறியுள்ளாராம்.

முதல் படத்திலேயே என்ன இவர் இவ்வளவு செய்கிறார் என்று மொத்த படக்குழுவினரும் அவர் மீது கோபத்தில் உள்ளார்கள்

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg