Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ச்சையில் சிக்கியுள்ள வீனஸ் வில்லியம்ஸ்

In டெனிஸ்
Published: 08:13 GMT, Jul 1, 2017 |
0 Comments
1372
icon_com
This post was written by : Anojkiyan
ven

அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

78 வயதான நபர் ஒருவரின் மீது வாகனம் மோதியதாக வீனஸ் வில்லியம்ஸ் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி இந்த விபத்துச் சம்பவம் தற்செயலாக நடந்த ஒர் விபத்தாக கருதப்பட முடியாது என அரச தரப்பு சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

ஆனால், வேண்டுமென்றே வாகனத்தை மோதவில்லை என வீனஸ் வில்லியம்ஸ் தரப்பு சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் வீனஸ் வில்லியம்ஸ் விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg