Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட. மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மீனவர்கள் சந்திப்பு

In இலங்கை
Updated: 10:33 GMT, Jul 1, 2017 | Published: 10:33 GMT, Jul 1, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Risha
Ilu

வட. மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடற்றொழிலாளர் இணையத்திற்கும் இடையிலான சந்திப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளை தடை செய்வது தொடர்பிலான சட்டவரைவு எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், சட்டவரைவு நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கும் வகையில் நாளைய சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளை தடை செய்வதை உள்ளடக்கிய மீன்பித்;; திருத்தச் சட்டவரைபு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனினால் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg