Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பளத்தில் நயன்தாராவை முந்திய அனுஷ்கா?

In சினிமா
Published: 15:12 GMT, Jul 1, 2017 |
0 Comments
1703
icon_com
This post was written by : Ravivarman
nayanthara-anishka-350-seithy-cinema

நயன்தாரா இதுவரை படத்திற்கு ரூ 4 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அனுஷ்கா பாகுபலி-2 இற்குப் பிறகு தன் சம்பளத்தை ரூ. 5 கோடியாக உயர்த்தியுள்ளதுடன், சமந்தா, ஸ்ருதிஹாசன், காஜல் ஆகிய ஹீரோயின்கள் ரூ 2 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகின்றது.

மேலும், த்ரிஷா, ஹன்சிகா, தமன்னா, ராகுல்ப்ரீத் சிங் ஆகியோர் ரூ. 1-1.5 கோடி சம்பளமாக பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg