Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏகான் கிளாசிக் டென்னிஸ்: வாகை சூடினார் கரோலினா பிளிஸ்கோவா

In டெனிஸ்
Updated: 08:57 GMT, Jul 2, 2017 | Published: 07:34 GMT, Jul 2, 2017 |
0 Comments
1375
icon_com
This post was written by : Anojkiyan
ksi

தொன்மையான விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக நடைபெற்ற ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், 3ஆம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, டென்மார்க்கின் வோஸ்னியாக்கியாவுடன் மோதினார்.

இதில் கரோலினா பிளிஸ்கோவா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டம் வென்றார்.

டென்னிஸ் இரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுசெல்லும் விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ், நாளை (திங்கட்கிழமை) லண்டனில் ஆரம்பமாகவுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg