Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

14 வருடங்களின் பின்னர் சாமி 2ஆம் பாகம்

In சினிமா
Updated: 10:03 GMT, Jul 2, 2017 | Published: 10:02 GMT, Jul 2, 2017 |
0 Comments
1233
icon_com
This post was written by : Kemasiya
download (1)

இயக்குனர் ஹரியின் சாமி திரைப்படம் 14 வருடங்களுக்கு முன்னர் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரேவேற்பை பெற்றிருந்தது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது இயக்குகின்றார் ஹரி.  இப் படத்தினை சிபு தமீன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.

முதலாம்பா கத்தை போன்றே இரண்டாம் பாகத்திலும் விக்ரம்-திரிஷா ஜோடி சேர்கின்றார்கள்.இதில் இரண்டாம் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் ஒப்பந்தமாகின்றார்.

மேலும்- இப்படத்திற்கான முதல்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும், விக்ரமிற்காக படக்குழுவினர் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விக்ரம் தற்பொழுது ‘ஸ்கெட்ச்’ ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துவருவதால் அவர் சாமி-2 இல் கவனம் செலுத்த முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg