Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருமணத்திற்கு தயாரான தமன்னா: வீட்டில் கோலாகல ஏற்பாடு

In சினிமா
Updated: 09:54 GMT, Jul 2, 2017 | Published: 09:54 GMT, Jul 2, 2017 |
0 Comments
1296
This post was written by : Vithushagan

இந்திய சினிமாவில் முத்திரையை பதித்துள்ளா நடிகை தமன்னாவின் வீட்டில் திருமணத்திற்கு கோலாகல ஏற்பாடுகள் நடை பெற்றுவருகின்றன.

தமன்னா நடிப்பில் சமீபத்தில்  வெளியான ’பாகுபலி 2’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்திய அளவில் புதிய வசூல் சாதனையை நிகழ்த்தி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது ’காமோ‌ஷி’ என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். அதில் பிரபாஸ் உடன் களமிறங்குகிறார்.

இந்நிலையில் தமன்னாவின் இல்லத்தில் திருமண ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தமன்னாவின் சகோதரர் ஆனந்திற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. அதற்காக ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அதற்காக நடிகை தமன்னா தயாராகி வரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg