Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரூந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்!

In இலங்கை
Published: 13:15 GMT, Jul 2, 2017 |
0 Comments
3134
icon_com
This post was written by : Ravivarman
1 (4)

பேரூந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்ததாக காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவம் கல்முனை பிரதான வீதி, ஆரையம்பதியில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg