Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தந்தையை போன்று பிரணாப் வழிகாட்டினார்: மோடி நெகிழ்ச்சி

In இந்தியா
Updated: 05:17 GMT, Jul 3, 2017 | Published: 05:16 GMT, Jul 3, 2017 |
0 Comments
1312
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
modi n pranab

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒரு தந்தையைப் போன்று தமக்கு வழிகாட்டியாக செயற்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பிரணாப்பின் பதவிக்காலம் எதிர்வரும் 12ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ‘ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி – ஒரு ஸ்டேட்மேன்’ என்ற நூல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே மோடி மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் இணைந்து பணியாற்றியது பெருமையாக உள்ளதென்றும் பிரதமர் மோடி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg