Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெங்கு நோயால் இரு மாணவர்கள் உயிரிழப்பு

In இலங்கை
Updated: 12:54 GMT, Jul 3, 2017 | Published: 12:54 GMT, Jul 3, 2017 |
0 Comments
1404
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
photo (1)

டெங்கு நோய் தாக்கம் காரணமாக பதுளை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இசுரங்க விஜேவர்தன மற்றும் சசிகுமார் கவீஸ் என்ற மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த இசுரங்க விஜேவர்தன என்ற மாணவன் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பதுளை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்று வந்த சசிகுமார் கவீஸ் என்ற மாணவன் இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் டெங்கு நோய், மலையகத்திலும் தீவிரமாக பரவியுள்ளது. டெங்கு நோய் காரணமாக பதுளை தேசிய வைத்தியசாலையில் 61 பேர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

photo (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg