Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டாருக்கு மேலும் 48 மணித்தியால கால அவகாசம்!

In இலங்கை
Published: 16:30 GMT, Jul 3, 2017 |
0 Comments
2887
icon_com
This post was written by : Ravivarman
quatar1

சவூதி அரேபியா மற்றும் ஏனைய மூன்று அரேபிய நாடுகள் கட்டாருக்கு மேலும் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளன.

அல்ஜஸீரா செய்தி ஊடகத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அவற்றை பூர்த்தி செய்ய அரபு நாடுகள் கட்டாருக்கு கால அவகாசம் வழங்கியிருந்தது.

ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகின்ற நிலையில், இந்த கால அவகாசம் இன்னும் 2 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

கட்டார் கடும்போக்குவாதத்தை கடைப்பிடிப்பதாகக் குற்றம் சுமத்தி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg