Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க. வெளிநடப்பு

In இந்தியா
Updated: 07:42 GMT, Jul 4, 2017 | Published: 07:42 GMT, Jul 4, 2017 |
0 Comments
1261
This post was written by : Elakkiya

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்திலிருந்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

துணை சபாநாயகர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறும் சட்டப் பேரைவைக் கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் அன்பழகன் இடையூறு ஏற்படுத்தியாக காவலர்களால் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அதனை கண்;டித்து ஏனைய தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் அன்பழகன், சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் தமக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தி.மு.க. உறுப்பினர்களை சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றுவதிலேயே அனைவரும் குறியாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg