Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாம்பழ- வனிலா ஐஸ்கிறீம் செய்வது எப்படி?

In
Updated: 08:45 GMT, Jul 4, 2017 | Published: 08:26 GMT, Jul 4, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Kemasiya
mango-ice-cream-recipe3

தேவையான பொருட்கள்

மாம்பழம் (பெரியது) – 2
பால் – 1 கப்
வனிலா ஐஸ்கிரீம் – 1 கப்
ஜெலி– 2 மேசைக் கரண்டி

செய்முறை-

பாலை நன்றாக காய்ச்சி ஆறியதும் குளிர வைக்க வேண்டும். மாம்பழத்தை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் போட்டு கூலாக அடித்து கொள்ள வேண்டும்.தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து அடித்தல் வேண்டும்.

பின்னர் குளிர வைத்த பாலுடன் ஜெலி சேர்த்து நன்கு அடித்து, மாம்பழ சாற்றுடன் சேர்த்து கலந்து கொள்ள  வேண்டும். பின்னர் அந்த கலவையை 2 மணி நேரம் குளிரூட்டியில் குளிர வைத்து நன்றாக குளிர்ந்ததும் வெளியில் எடுத்து, குறித்த கலவையின் மேல் வனிலா ஐஸ்கிறீம் ஊற்றி பரிமாறினால் சுவையாக இருக்கும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg