Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவின் பெருமைகளை ஏழு மொழிகளில் பாடலாக தயாரித்த தமிழர்!

In கனடா
Updated: 08:25 GMT, Jul 4, 2017 | Published: 08:25 GMT, Jul 4, 2017 |
1 Comment
1351
This post was written by : Vithushagan

கனடாவின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரபல பாடகரும், மின்னல் இசையின் தயாரிப்பாளருமான செந்தில்குமரன் பாடலொன்றை ஏழு மொழகளில் மிகச் சிறப்பாக தயாரித்துள்ளார்.

ஐந்து நிமிடங்கள் மட்டுமே கொண்ட அந்த பாடல் கனடாவின் கலாச்சார பன்முகத்தன்மை, தேசிய அடையாளங்கள், நகரங்கள், முக்கியமான இயற்கை காட்சிகள் அனைத்தையும் உள்வாங்கி மிகவும் சிறப்புற தயாரித்தது மட்டுமன்றி பாடலின் தமிழாக்கத்தை தானே பாடியும் உள்ளார்.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்  அவர்களின் நெருங்கிய தோழரும் பிரபல இசையமைப்பாளருமான பிரவின் மணி அவர்கள் இப்பாடலிற்கு இசை அமைத்துள்ளார்.

கனடாவில் இதுவரை எந்த இசை நிறுவனங்களும் நினைத்துப்பார்க்காத ஒரு சிறந்த முயற்சியை தமிழ் மகன் ஒருவர் தயாரித்து வெளியிட்டுள்ளமை தமிழராகிய நம் அனைவருக்குமே பெருமைதரக்கூடிய ஒரு செயலாகும்.

முக்கியமாக கனடிய தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தேடி தரக்கூடிய ஒரு சிறந்த முயற்சியாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg
  1. rajkumar periyathamby