Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Whatsapp செயலி தரும் சந்தர்ப்பம்

In தொழில்நுட்பம்
Published: 09:11 GMT, Jul 4, 2017 |
0 Comments
1084
icon_com
This post was written by : Surenth
whatsapp-

IOS இயங்குதளத்தில் Whatsapp செயலியை பயன்படுத்துவோருக்கு புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதி விரைவில் Android இயங்குதளத்திலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Whatsapp செயலியை IOS இயங்குதளத்தில் பயன்படுத்துவோருக்கு Night mode எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. தற்சமயம் I phoneகளில் மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்த வசதி விரைவில் Android இயங்குதளத்திலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Whatsapp Cameraவில் சேர்க்கப்பட்டுள்ள புதிய Nightmode வசதி குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதிக தெளிவாக பிரதிபலிக்கும். இதை செயல்படுத்த நிலா வடிவில் Icon வழங்கப்பட்டுள்ளது. புதிய வசதி Whatsapp 2.17.10 அல்லது மேம்படுத்தப்பட்ட IOS செயலியில் கிடைக்கும்.

ஆரம்பத்தில் Whatsapp Camera செயலியில் Photoக்கள் மற்றும் Vidoeக்களை இரவு நேரங்களில் எடுக்கும் வசதி வழங்கப்பட்டது. தற்சமயம் வழங்கப்பட்டுள்ள Night modeதானாக ON ஆகும் என்றும் குறைந்த வெளிச்சம் கொண்ட பகுதிகளில் வேலை செய்யும். இந்த வசதியை நீங்களாக ON செய்ய Cameraவை கைகளால் மறைக்க வேண்டும்.

Night mode ON ஆனதும் செயலியில் காணப்படும் நிலா Iconஐ Click செய்ய வேண்டும், எனினும் Photo அல்லது Videos எடுத்ததும் இந்த வசதி மறைந்து விடும். இருள் இருக்கும் பகுதிகளில் Night mode தானாக ON ஆனாலும் Photo எடுக்கும் முன் நிலா Iconஐ Click செய்ய வேண்டும்.

சமீபத்தில் Whatsapp Android 2.17.235 பீட்டா பதிப்பில் புதிய Tex Status Update வழங்கப்பட்டது. இந்த Update வாடிக்கையாளர்களை தங்களுக்கு தேவையான Status தேர்வுகளை செய்யும் வசதியை வழங்குகிறது. செயலியை Setup செய்யும் போது இந்த வசதியை Active செய்ய வேண்டும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg