Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சு.க. கட்சியினர் ஒரு மாத சம்பளத்தினை அனர்த்தப் பாதிப்பிற்கு வழங்கிவைப்பு!

In இலங்கை
Published: 17:03 GMT, Jul 4, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Ravivarman
Untitled2

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

அதற்குரிய காசோலையை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி குறித்த காசோலையினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யப்பாவிடம் வழங்கி வைத்தார்.

இதன்போது அமைச்சர்களான நிமல் சிறிபால டி. சில்வா, மஹிந்த சமரசிங்க, மஹிந்த அமரவீர, எஸ்.பி. திசாநாயக்க மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg