Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட.மாகாண சபை விவகாரம் குறித்து கூட்டமைப்பு கலந்துரையாடல்

In இலங்கை
Updated: 03:49 GMT, Jul 5, 2017 | Published: 03:07 GMT, Jul 5, 2017 |
0 Comments
1318
icon_com
This post was written by : Elakkiya
np

வட. மாகாண சபையின் எதிர்கால நிலைமைகள் குறித்து ஆராயும் வகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவசரமாக இந்த கூட்டத்தை ஒழுங்கமைத்துள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்தும் வட.மாகாண சபை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நாளை வியாழக்கிழமையும் இந்த கூட்டம் தொடரும் என்றும் கூறப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg