Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரட்டை வரி விதிப்பினை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்- ரஜனிகாந்த் தெரிவிப்பு

In சினிமா
Updated: 05:42 GMT, Jul 5, 2017 | Published: 05:41 GMT, Jul 5, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Kemasiya
2a_15264

ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை ஆகிய இரட்டை வரி விதிப்பினால் சினிமாத்துறையை சேர்ந்த பலதரப்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, வரி தொடர்பான மீள் பரிசோதனையை அரசு செய்ய வேண்டும் என்கின்றார் ரஜனிகாந்த்.

குறித்த வரி விதிப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த் தனது ருவிற்றர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியது-   குறித்த இரட்டை வரி விதிப்பின் காரணமாக சினிமாத்தறையை சேர்ந்த பல தரப்பினர்களும் பாதிக்கப்படுகின்றனர். அத்தோடு தற்பொழுது இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக, பல இயக்குனர்கள் நஸ்ரத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே இந்த வரி விதிப்பு தொடர்பில் சினிமாத்துறையின் நலனை கருத்தில் கொண்டும், திரையுலகினர் விடுக்கும் கோரிக்கையை கருத்தில் கொண்டும், தமிழக அரசு செயற்பட வேண்டும் என நடிகர் ரஜனிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg