Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர்?

In கிாிக்கட்
Published: 07:36 GMT, Jul 5, 2017 |
0 Comments
1340
icon_com
This post was written by : Surenth
bcci logo

இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடும்போது மாநில கிரிக்கெட் சங்கங்களில் உள்ள நிர்வாகி ஒருவரை முகாமையாளராக தெரிவு செய்ய இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் சபை விரைவில் வெளியிடும் என அந்த சபையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்படும் முகாமையாளர், போட்டித் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் சபைக்கு குறிப்பிட்ட கால எல்லைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்குள் காணப்படும் குழப்ப நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானத்தை முன்னெடுத்ததாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg