Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை-சிம்பாப்வே அணிகள் மோதல்-களத்தடுப்பில் இலங்கை அணி

In கிாிக்கட்
Updated: 04:21 GMT, Jul 6, 2017 | Published: 04:21 GMT, Jul 6, 2017 |
0 Comments
1090
This post was written by : Anojkiyan

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, அம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

இப்போட்டியில் இலங்கை அணிக்கு ஏஞ்சலோ மெத்தியூஸூம், சிம்பாப்வே அணிக்கு கீறிமரும் தலைமை தாங்குகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூரியவௌ மைதானத்தில் போட்டி நடைபெறுகின்றது. மைதானத்தை அண்டிய பகுதியில் யானைகள் சரணாலயம் காணப்படுகின்றது. இந்த நிலையில், குறித்த மைதானத்திற்குள் யானைகள் உள்நுழையும் வாய்ப்புக்கள் அதிகம்

காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மைதானத்தை சூழவுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg