Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடரை வெல்லுமா இந்திய அணி? மேற்கிந்திய தீவுகளுடன் பலப்பரீட்சை

In கிாிக்கட்
Published: 06:34 GMT, Jul 6, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Anojkiyan
jsn

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும் தலைமை தாங்கவுள்ளனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியை பொறுத்த வரையில் இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும்.

ஆனால். மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றால் தொடரை சமநிலைபடுத்த முடியும். ஆகையால் சொந்த மைதானம் என்ற வலுவான துருப்போடு மேற்கிந்திய தீவுகள், இந்தியாவுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg