Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரம் விழுந்து வீடு சேதம்

In இலங்கை
Updated: 06:57 GMT, Jul 6, 2017 | Published: 06:57 GMT, Jul 6, 2017 |
0 Comments
1283
This post was written by : Varshini

எம்பிலிபிட்டிய – சூரியகந்தை கிலிகர்ண பிரதேசத்தில் வீசிய கடும் காற்றினால், மரமொன்று முறிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இச் சம்பவத்தில், வீட்டின் பெரும்பகுதி சேதமாகியுள்ளது.

இதன்போது வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்ததால் எவ்வித ஆபத்தும் இன்றி தப்பியுள்ளனர். எனினும், வீட்டின் பெரும்பாலான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

எம்பிலிப்பிட்டிய பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் காற்று வீசி வருவதோடு, இன்றைய தினமும் காற்று பலமாக வீசி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg