Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான்காவது நாளாகத் தொடரும் திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம்

In சினிமா
Published: 09:33 GMT, Jul 6, 2017 |
0 Comments
1058
icon_com
This post was written by : Kemasiya
201707031006255922_Theatre._L_styvpf

தமிழக அரசு விதித்துள்ள, ஜி.எஸ்.டி வரி மற்றும் கேளிக்கை வரி அகியவற்றை மீளப்பெறுமாறு கோரி, திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்தும் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், திரையுலகத்தினர் பலருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம் பெற்றது. குறித்த பேச்சுவார்த்தை சுமுகமான நிலைக்கு இன்னமும் வராத நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, சமீபத்தில் திரைக்கு வந்த ஓடிக் கொண்டிருந்த 10 திரைப்படங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் நஸ்ரத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆயினும் திரையரங்க உரிமையாளர்கள், எவரின் கருத்தினையும் செவிமடுத்தாமல், சினிமா பற்றுச் சீட்டுக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி மீளப்பெறப்பட்டு திருத்தியமைக்கப்படும் வரை போராடுவோம். இல்லையென்றால் திரையரங்குகளை இழுத்து மூடுவதை விட, வேறு வழி இல்லை என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg