Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழப்பு

In இந்தியா
Published: 09:05 GMT, Jul 6, 2017 |
0 Comments
4456
icon_com
This post was written by : Elakkiya

இந்தியாவின் வடக்கு பிஜ்நோர் நகரில் பேரூந்து ஒன்றுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

விடுமுறையை முன்னிட்டு டெஹ்ரான் நகருக்கு செல்லும் வழியில் பிஜ்னோர் சுகாபூர் நகரில் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு இந்த விபத்து சம்பவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரூந்தின் வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg