Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் வேலை வாய்ப்புக்கள் அதிகரிப்பு

In கனடா
Updated: 11:10 GMT, Jul 6, 2017 | Published: 11:10 GMT, Jul 6, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Elakkiya
jobs-board-sign

கனடாவின் பொருளாதாரம் கடந்த மே மாதத்தில் 55 ஆயிரம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் முழுநேர வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் மே மாதத்தில் 77 ஆயிரம் முழுநேர வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் 22 ஆயிரம் பகுதிநேர வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பெரும்பாலும் அனைத்து வேலை வாய்ப்புக்களும் தனியார் துறைகளிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சுய தொழில் மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புக்களம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg