Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு பிரதமர் ஜஸ்ரின் ஜேர்மனி விஜயம்

In கனடா
Updated: 11:24 GMT, Jul 6, 2017 | Published: 11:24 GMT, Jul 6, 2017 |
0 Comments
1200
This post was written by : Elakkiya

ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஜி-20 தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இன்று (வியாழக்கிழமை) ஜேர்மனியை சென்றடைந்துள்ளார். மனைவி சோஃபி கிரேகோரி மற்றும் இளைய மகன் ஹட்ரியன் ஆகியோருடன் ஜஸ்ரின் இன்று ஜேர்மனி சென்றுள்ளார்.

ஜேர்மனியின் ஹம்பேர்க்  நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பாகவுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் முரணாக இருக்கும் சுதந்திர வர்த்தகம், குடிபெயர்வு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விவகாரங்கள் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காலநிலை மற்றும் சுதந்திர வரத்தக உடன்படிக்கைகள் குறித்து அமெரிக்காவில் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாக பிரதர் ஜஸ்ரின் ரூடோ முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg