Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது- வரி மீளப்பெறப்படுமா?

In சினிமா
Published: 04:06 GMT, Jul 7, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Kemasiya
201707031006255922_Theatre._L_styvpf

ஜி.எஸ்.டி வரி மற்றும் கேளிக்கை வரியினை மீளப்பெற்று திருத்தியமைக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கடந்த 4நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றய தினம் குறித்த போராட்டம் நிறத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையில், நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை சுமுகமான நிலையை எட்டியதால், குறித்த போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களின் தலைவர் அபிராமி ராமநாதன் சுறியது,

திரையரங்கங்கள் மூடியதால் 20 கோடி இழப்ப ஏற்பட்டுள்ளது. அத்துடன் குறித்த வரி தொடர்பான பேச்சுவார்த்தையில் வரி ரத்து செய்யப்படும் அல்லது மீளமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ள நிலையிலேயே தான் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg