Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் எட்டுபேரை காணவில்லை

In ஐரோப்பா
Published: 09:12 GMT, Jul 7, 2017 |
0 Comments
1201
icon_com
This post was written by : Elakkiya

இத்தாலியின் தெற்கு நகரான நேப்பிள்ஸ் அருகில் நான்கு மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் எட்டுபேரை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி 9.14 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு குடும்பங்களைச் சேர்ந்த எட்டுபேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தீயணைப்பு வீரர்கள், மீட்புப் படையினருடன் இணைந்து குடியிருப்பாளர்களும் காணாமல் போனோரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் ஊடக தவல்களின் பிரகாரம் கட்டடத்தின் முதல்மாடியில் மறுசீரமைப்பு பணிகள் இடம்பெற்றுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg