Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவேகம் படப்பிடிப்பு நிறைவுக்கு வந்தது-விரைவில் திரைக்கு

In சினிமா
Updated: 15:11 GMT, Jul 10, 2017 | Published: 09:41 GMT, Jul 10, 2017 |
0 Comments
1293
icon_com
This post was written by : Kemasiya
vivegam-teaser

நடிகர் அஜித் மற்றும் காஜல் அகர்வால் நடித்து வந்த விவேகம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் ஒரே மாதத்தில் திரையிடப்படவுள்ளதாகவும், இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் யார் என்ன வேடத்தில் நடிக்கின்றார்கள் என்பது தொடர்பான விடயங்கள் இன்னமும் இரகசியமாகவுள்ள நிலையில், குறித்த படம் இரசிகர்களின் எதிர்பார்ப்பை செய்யும் வகையில், எதிர்வரும் ஓக்கஸ்ற் மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இயக்குனர் சிவா மற்றும் அஜித் அண்ணா ஆகியோருடன் விவேகம் படத்தில் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவமென, விவேக் ஒhராய் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg