Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மல்லையா தொடர்பான 2,000 பக்கங்கள் கொண்ட ஆதாரங்கள் அனுப்பி வைப்பு

In இந்தியா
Updated: 11:04 GMT, Jul 7, 2017 | Published: 11:03 GMT, Jul 7, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Surenth
Vijay Mallya

நிதிமுறைகேடு குற்றச்சாட்டுக்குள்ளான மல்லையா தொடர்பில் இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை அறிக்கையாக பிரித்தானிய அதிகாரிகளுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இதனையடுத்து, குறித்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அதிகாரிகளுடன் பிரித்தானிய அதிகாரிகள் சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கியதாக இந்திய சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg