Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரையிறுதிக்காக தென்னாபிரிக்காவை சந்திக்கின்றது இந்தியா

In கிாிக்கட்
Published: 04:52 GMT, Jul 8, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Arul Jesu
sa va ind

மகளீர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள 18 ஆவது லீக் போட்டியில் கில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியும் டேன் வான் நீகெர்க் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் பலபரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டியில் அரையிறுதியை உறுதி செய்யும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

இந்திய அணி ஏற்கனவே 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாபிரிக்க அணி இரண்டு வெற்றிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில் ஒன்பது போட்டிகளில் இந்தியாவும், ஐந்து போட்டிகளில் தென்னாபிரிக்காவும் வெற்றிப் பெற்றுள்ளன.

இதேவேளை டவுன்டானில் நடைபெறும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

ground

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg