Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் என்கிறது தேர்தல் ஆணையம்

In இந்தியா
Updated: 08:14 GMT, Jul 8, 2017 | Published: 08:14 GMT, Jul 8, 2017 |
0 Comments
1338
This post was written by : Surenth

ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற குறித்த தொகுதி இடைத் தேர்தலின் போது, பண பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவித்து தேர்தல் ஆணையம் தேர்தலை இரத்து செய்தது.

இதனையடுத்து, குறித்த தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க.விற்குள் பல்வேறு பிளவுகள் காணப்படுகின்ற நிலையில், தி.மு.க. மற்றும் பா.ஜ.க. என்பன தங்களது வேட்பாளர்களை களமிறக்குவதில் மும்முரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg